OBS STUDIO அப்டினா என்ன?
OBS STUDIO
என்பது எளிய முறையில் நமக்கான வீடியோகளை உறுவாக்கும் ஒரு மென்பொருள் ஆகும். 'OBEN BRADCASTER SOFTWEAR'
இந்த மென்பொருள் எளிமையானதும் இலவசமானதும் கூட.
இதன் மூலம் நாம் Youtube Facbook போன்ற தளங்களில் எளிய முறையில் நேரலை செய்ய முடியும் .
நாம் விரும்புகிற படி இந்த மென்பொருளை மாற்றி அமைத்துக்கொள்ளவும் முடியும்.
சில நபர்கள் Youtube Facbook போன்ற தளங்களில் இயங்கும் நபர்கள் .ஒரே கிளிக்கில் வீடியோ தயார் செய்ய இந்த மென்பொருள் உதவுகிறது.
இதையெல்லாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பன பற்றி பல தகவல்களை இங்கு நாம் பார்களாம் ..
வாருங்கள் நாம் சேர்ந்து Obs studio கற்றுக்கொள்ளலாம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
தொடந்து பயணிப்போம்..
நன்றி.
obs studio in tamil,obs studio,obs ,தமிழில்


நன்றி
பதிலளிநீக்கு