Header Ads

Breaking News
recent

Obs studio ன் முதற்பக்கம் (Inderface)

 Obs stdio install (நிறுவி) அதை திறந்துகொள்ளுங்கள்.


பதிவிறக்கம் செய்ய 


Obs studio திறந்த உடன் அதன் முற்பக்கம் இப்படித்தான் இருக்கும்..


அடியில் இருப்பது  காட்சிப் பக்கம் 


நமது நேரலையில் இறுக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் இங்கே இருக்கும்.

அடுத்ததாக பொருட்கள் பக்கம்




இங்கே நமது காட்சியில் இறுக்க வேண்டிய ஒலி,ஒளி பொருட்கள் இருக்கும்.

அடுத்ததாக ஒலி சேர்ப்பான்


இங்கே ஒலியினை மாற்றி அமைக்கும் அனைத்தும் இங்கே இருக்கும்.




இங்கே நாம் காணொளியா அல்லது நேரலையா என்பனவற்றை இங்கே குறிக்க முடியும்.

மேலும் பல அமைப்புகளும் இங்கே இருக்கின்றன,,

நன்றி..

Tags,
   
obs sudio in tamil,obs, in tamil,தமிழில்


கருத்துகள் இல்லை:

நன்றி ..தொடர்ந்து இணைந்திருங்கள் தொடர்ந்து பயணிப்போம்..

தீம் படங்களை வழங்கியவர்: 5ugarless. Blogger இயக்குவது.